Getting Started with .Net Development
"Getting Started with .Net Development " ஆனது இன்று 07-05-2020 காலை 9.00 க்கு ஆரம்பமாகும்.
"Getting Started with .Net Development " ஆனது இன்று 07-05-2020 காலை 9.00 க்கு ஆரம்பமாகும்.
Uki - Data Science Aptitude Exam
உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இந்த இணைப்பில் கிளிக்செய்க.
(கிடைக்கும் பக்கத்தில் 'Enrol Me' என்பதைத் தெரிவுசெய்து பரீட்சைக்குள் நுழைந்துகொள்க!)
(Click Here - Uki - Data Science Aptitude Exam)
(ஏற்கனவே ஒரு கணக்கை உருவாக்கியிருப்பின், நீங்கள் மேலே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பரீட்சையைச் செய்யலாம்; மீண்டும் கணக்கை உருவாக்க வேண்டியதில்லை)
Yarl IT Hub இனால் வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை விருத்திசெய்யும் முகமாக வருடாந்தம் நடாத்தப்படும் Yarl Geek Challenge (ஜூனியர்) போட்டியானது இவ்வருடமும் ஒன்பதாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது.
இவ்வருடம் போட்டி இணையவழி மூ...
Read the rest of this topic