Site news

Yarl Geek Challenge - 9 (ஜூனியர்) போட்டிகள்

 
Picture of kugarajeevan sivapalan
Yarl Geek Challenge - 9 (ஜூனியர்) போட்டிகள்
by kugarajeevan sivapalan - Tuesday, 21 April 2020, 10:49 PM
 

YGC9 Junior

Yarl IT Hub இனால் வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை விருத்திசெய்யும் முகமாக வருடாந்தம் நடாத்தப்படும் Yarl Geek Challenge (ஜூனியர்) போட்டியானது இவ்வருடமும் ஒன்பதாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது.

இவ்வருடம் போட்டி இணையவழி மூலம் நடாத்தப்படவுள்ளது.

விண்ணப்பப் படிவம்
https://tinyurl.com/ygc9-junior

விண்ணப்ப இறுதித் திகதி - ஏப்ரல் 30ம் திகதி

மேலதிக விபரங்களுக்கு - https://www.facebook.com/yarlithub | http://yarlithub.org/ygc


(Edited by ஆக்கி Yarl IT Hub - original submission Tuesday, 21 April 2020, 10:50 PM)