'ஆக்கி' இன் இணையவழி வகுப்புக்கள் - இரசாயனவியல் மீட்டல் வகுப்புகள்
மின் இரசாயன வகுப்பின் இரண்டாவது பகுதி இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணிக்கு www.aki.coach இணையத்தினூடாக நடைபெறும். இதில் பங்குகொள்ள இங்கே சொடுக்குக.
புதிதாக வருபவர்கள் தங்களுக்காக கணக்குகளை இங்கே உருவாக்கிக்கொண்டு பாடத்தில் பங்கு பெறலாம். (ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருப்பின் உங்கள் மின்னஞ்சலுக்கு கணக்கு விபரங்கள் அனுப்பப்பட்டிருக்கும்)
மேலதிக விபரங்களுக்கு - 0767673158 / www.aki.coach@gmail.com