ஆக்கி இன் இணையவழி வகுப்புக்களின் முதல் கட்டமாக இரசாயனவியல் மீட்டல் வகுப்பு 03.04.2020 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 க்கு இணையத்தினூடாக நடைபெறும். இதில் பங்குகொள்ள இங்கே சொடுக்குக.
**நாளைய வகுப்பில் மின் இரசாயனம் தொடர்பான அறிமுகமும் கடந்த 10 வருட வினாக்களில் கலந்துரையாடலும் இடம்பெறும். ஆகவே மாணவர்களை அதற்கேற்றவாறு ஆயத்தமாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இணையவழி வகுப்புகளிற்கு பதிவு செய்தவர்களுக்கு www.aki.coach
இல் கணக்கு உருவாக்கப்பட்டு அது தொடர்பான விபரங்கள் அவர்களது மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. (குறிப்பு : இன்று பிற்பகல் 4.00 இற்கு
முன்பு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இதுவரை மின்னஞ்சல்
அனுப்பப்பட்டுள்ளது ஏனையவர்கள் நாளை காலை மின்னஞ்சல் அனுப்பப்படும்.
புதிதாக வருபவர்கள் தங்களுக்காக கணக்குகளை இங்கே உருவாக்கிக்கொண்டு பாடத்தில் பங்கு பெறலாம். (ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருப்பின் உங்கள் மின்னஞ்சலுக்கு கணக்கு விபரங்கள் அனுப்பப்பட்டிருக்கும்)
மேலதிக விபரங்களுக்கு - 0767673158 / www.aki.coach@gmail.com
(Edited by kugarajeevan sivapalan - original submission Friday, 3 April 2020, 12:27 AM)
(Edited by kugarajeevan sivapalan - original submission Friday, 3 April 2020, 12:01 PM)
(Edited by kugarajeevan sivapalan - original submission Friday, 3 April 2020, 12:02 PM)
(Edited by kugarajeevan sivapalan - original submission Friday, 3 April 2020, 12:03 PM)