'ஆக்கி' இன் இணையவழி வகுப்புக்கள் - உயிரியல் மீட்டல் வகுப்பு 09-04-2020

'ஆக்கி' இன் இணையவழி வகுப்புக்கள் - உயிரியல் மீட்டல் வகுப்பு 09-04-2020

by ஆக்கி Aki -
Number of replies: 0

ஏப்ரல் 9ம் திகதி 2020 (வியாழக்கிழமை) மாலை 2.00 க்கு உயிரியல் வகுப்பு  நடைபெறும்.உயிரியலில் உயிரியலுக்கான அறிமுகம் மற்றும் உயிரின் இரசாயன மற்றும் கல அடிப்படை ஆகிய அலகுகளின் மீட்டல் வகுப்பு நடைபெறும்.

புதிதாக வருபவர்கள் தங்களுக்காக கணக்குகளை இங்கே உருவாக்கிக்கொண்டு பாடத்தில் பங்கு பெறலாம்.